ரூ. 1000 கோடி பட்ஜெட் படத்தை மிஸ் செய்தாரா விஜய்?- என்ன படம், அடுத்து நடிக்கப்போவது யார் தெரியுமா?

By Yathrika Nov 16, 2022 01:30 PM GMT
Report

நடிகர் விஜய்

விஜய் வாரிசு படத்துடன் இதுவரை 66 படங்கள் நடித்துவிட்டார். இதில் பல வெற்றி, தோல்வி படங்கள் உள்ளன. அதேபோல் விஜய் அவரது திரைப்பயணத்தில் நிறைய ஹிட படங்களிலும் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்திருக்கிறார்.

அப்படிதான் இப்போது ஒரு தகவல் வந்துள்ளது அதாவது விஜய் ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்துள்ளாராம்.

இயக்குனர் ஷங்கர் வேள்பாரி என்ற கதையை திரைப்படமாக எடுக்க இருப்பது நாம் அனைவருக்குமே தெரியும், இதற்கான வேலைகளில் அவர் பிஸியாக இருக்கிறார். சூர்யா, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் என பலரது பெயர் இப்படத்திற்காக அடிபடுகிறது.

ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்கும் வாய்ப்பு விஜய்யிடம் தான் சென்றுள்ளதாம். அவர் அந்த நேரத்தில் படத்தில் நடிக்கும் வாய்ப்பை வேண்டாம் என கூறியிருக்கிறார்.

ரூ. 1000 கோடி பட்ஜெட் படத்தை மிஸ் செய்தாரா விஜய்?- என்ன படம், அடுத்து நடிக்கப்போவது யார் தெரியுமா? | Is Vijay Missed Thousand Crore Project

வாரிசு திரைப்படம்

இப்போது தளபதி ரசிகர்கள் ஆவலாக வாரிசு திரைப்படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் படத்தின் வியாபாரம் குறித்து வரும் தகவல்களால் ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் உள்ளார்கள்.

ரூ. 1000 கோடி பட்ஜெட் படத்தை மிஸ் செய்தாரா விஜய்?- என்ன படம், அடுத்து நடிக்கப்போவது யார் தெரியுமா? | Is Vijay Missed Thousand Crore Project

ராபர்ட் மற்றும் ரச்சிதா இருவருக்கும் ஒரே கட்டிலில் படுக்கையா?- பிக்பாஸ் 6ல் என்ன நடக்கிறது? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US