சிம்புவுக்கு கார், கூல் சுரேஷுக்கு இதுதான் கிப்ட்.. VTK தயாரிப்பாளர் காஸ்ட்லீ பரிசு! போட்டோவுடன் இதோ

By Parthiban.A Sep 27, 2022 10:00 AM GMT
Report

கூல் சுரேஷ்

வெந்து தணிந்தது காடு படத்தின் ப்ரோமோஷனுக்கு பெரிய காரணம் நடிகர் கூல் சுரேஷ் தான். அவர் தான் வாரம் தோறும் தியேட்டரில் 'வெந்து தணிந்ததது காடு.. இந்த படத்திற்கு வணக்கத்த போடு' என எல்லா youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வந்தார்.

வெந்து தணிந்தது காடு என்ற பெயர் பெரிய அளவில் ரீச் ஆக கூல் சுரேஷ் தான் காரணம் என சிம்புவே நன்றி கூறி இருந்தார்.

சிம்புவுக்கு கார், கூல் சுரேஷுக்கு இதுதான் கிப்ட்.. VTK தயாரிப்பாளர் காஸ்ட்லீ பரிசு! போட்டோவுடன் இதோ | Ishari Ganesh Gift Iphone To Cool Suresh

தயாரிப்பாளர் கொடுத்த பரிசு

இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கும் நிலையில் இயக்குனர் கெளதம் மேனனுக்கு ஒரு புல்லட் பைக் மற்றும் சிம்புவுக்கு ஒரு விலையுயர்ந்த கார் பரிசாக கொடுத்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

ஆனால் கூல் சுரேஷுக்கு எந்த கிப்ட்டும் தரவில்லையா என அப்போதே நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூல் சுரேஷுக்கு ஒரு ஐபோன் பரிசாக கொடுத்திருக்கிறார். போட்டோ இதோ.. 

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US