லவ் டுடே ஆபாசமான மார்பிங் காட்சி.. இவானா குடும்பத்தினர் முதலில் என்ன சொன்னாங்க தெரியுமா
லவ் டுடே
லவ் டுடே படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும் தற்போது ஓடிடியிலும் இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
காதல் ஜோடி செல்போனை exchange செய்து கொள்வதால் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை. இளைஞர்கள் மத்தியில் லவ் டுடே படத்திற்கு பெரிய ரெஸ்பான்ஸ் கிடைக்க அதன் கதை தான் காரணம்.
மார்பிங் சீன் பற்றி பேசிய இவானா
லவ் டுடே படத்தின் கிளைமாக்சில் வரும் ஆபாச மார்பிங் சீனில் நடித்தது பற்றி இவானா ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். "அந்த காட்சி பற்றி கேட்டதும் நான் முதலில் ஷூட்டிங் எப்படி எடுப்பாங்க என்று தான் யோசித்தேன்."
"குடும்பத்தினரிடம் தான் அது பற்றி பேசினேன். இந்த கதைக்கு இது தேவையான ஒன்று தான் என குடும்பத்தினர் கூறினார்கள். அதனால் நடித்தேன்" என தெரிவித்து இருக்கிறார்.
கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் புதிய கார் வாங்கிய சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர்- வீடியோவுடன் இதோ

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
