இயற்கை பட புகழ் நடிகை குட்டி ராதிகாவை நியாபகம் இருக்கா?- அப்பா வயது நபரையா திருமணம் செய்தார்?
இயற்கை படம்
தமிழ் சினிமாவில் 2003ம் ஆண்டு ஷாம் நடிக்க வெளியாகி இருந்த திரைப்படம் இயற்கை. மிகவும் அழுத்தமான காதலை சொன்ன இந்த படத்தில் நாயகியாக குட்டி ராதிகா நடித்திருந்தார்.
பள்ளி படிக்கும் போது நீல மேக சியாமா என்ற கன்னட படத்தில் நடித்த அவர் தமிழில் வர்ணஜாலம், மீசை மாதவன், உள்ளக்காதல் ஆகிய தமிழ் படங்களில் நடித்தார்.
இயற்கை திரைப்படம் பெரிய ரீச் கொடுத்த அதன்பிறகு பெரிய ரவுண்டு வருவார் என பார்த்தால் சினிமா பக்கமே காணவில்லை.
குடும்பம்
இவருக்கு 2000ம் ஆண்டு ரத்தன் குமார் என்பவருடன் திருமணம் நடந்தது, ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்கள். ஆனால் 2002ம் ஆண்டே ரத்தன் குமார் திடீரென இறந்துள்ளார்.
பின் 2006ம் ஆண்டு கன்னட முதலமைச்சராக இருந்த குமாரசாமிக்கும் தனக்கும் திருமணம் நடந்துவிட்டதாக கூறி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். இவர்களுக்கு ஷமிகா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.
இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் மகள்கள் இருவரும் என்ன செய்கிறார்கள் தெரியுமா?