3400 கோடி ரூபாய் சொத்தை தானமாக வழங்கிய நடிகர் ஜாக்கி சான்.. இந்த மனசு யாருக்கு வரும்

By Kathick May 25, 2025 04:30 AM GMT
Report

ஜாக்கி சான்

உலக புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவர் ஜாக்கி சான். ஆக்ஷன் ஸ்டண்ட்ஸ் என்கிற பேச்சை எடுத்தாலே அதில் நம்பர் 1 இடத்தில் இவர் இருப்பார். சினிமாவிற்கு தனது உயிரையே பணயம் வைத்து நடித்துள்ளார்.

3400 கோடி ரூபாய் சொத்தை தானமாக வழங்கிய நடிகர் ஜாக்கி சான்.. இந்த மனசு யாருக்கு வரும் | Jackie Chan Donate His 3400 Crores To Charity

Karate Kid, Rush Hour, Drunken Master, Police Story 1985 என பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். அடுத்ததாக ஜாக்கி சான் நடிப்பில் Karate Kid 2 வெளிவரவுள்ளது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இரண்டு நாட்களில் ஏஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இரண்டு நாட்களில் ஏஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

சொத்தை தனமாக வழங்கிய ஜாக்கி சான்

இந்த நிலையில், நடிகர் ஜாக்கி சான் தன்னுடைய ரூ.3400 கோடி மதிப்பிலான சொத்தை ஏழை மக்களின் படிப்புக்காகவும், இயற்கை பேரிடர்களுக்கும் Jackie Chan Charitable Foundation மூலம் நன்கொடையாக கொடுத்துள்ளார் ஜாக்கி சான்.

3400 கோடி ரூபாய் சொத்தை தானமாக வழங்கிய நடிகர் ஜாக்கி சான்.. இந்த மனசு யாருக்கு வரும் | Jackie Chan Donate His 3400 Crores To Charity

இதுகுறித்து அவர் கூறியதாவது "நான் சிறுவயதில் ஏழ்மையில் தவித்து இருக்கிறேன், அவர்களுடைய கஷ்டம் எனக்கு நன்றாக தெரியும். உதவி செய்யும் போது அவர்கள் படும் சந்தோஷம், என்னையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது" என கூறியுள்ளார். இந்த தகவல் வெளிவந்த நிலையில், ரசிகர்கள் பலரும் ஜாக்கி சான் அவர்களை பாராட்டி வருகிறார்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US