ஜெயிலர் படத்திற்காக ஜாக்கி ஷெராஃப் வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
ஜெயிலர்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர்.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, சுனில், சிவராஜ்குமார் என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய சம்பளத்தை குறைத்துக்கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட வழக்கமாக வாங்கும் சம்பளத்தில் இருந்து ரூ. 20 கோடி குறைத்துக்கொண்டுள்ளார் என தெரிவிக்கின்றனர்.
ஜாக்கி ஷெராஃப் சம்பளம்
இந்நிலையில், இப்படத்தில் நடிக்க நடிகர் ஜாக்கி ஷெராஃப்-க்கு கொடுக்கப்பட்டுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நடிகர் ஜாக்கி ஷெராஃப்-க்கு ரூ. 4 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
கைநழுவிப்போன வாய்ப்பு.. நயன்தாராவுக்கு தொடர்ந்து வரும் பிரச்சனைகள்
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri