திரையரங்களில் சண்டை போட்ட ரசிகர்கள்.. மம்மூட்டி, ஜீவா படத்தால் கலவரம்
யாத்ரா
முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயோபிக் படமான யாத்ரா கடந்த 2019 -ம் ஆண்டு வெளிவந்தது.
இப்படத்தில் மம்மூட்டி ஹீரோவாக நடித்து இருப்பார். அவருக்கு பின்னர் அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் முதலமைச்சராக ஆனது எப்படி என்ற கதை தான் யாத்ரா 2-ம் பாகத்தின் கதை. தற்போது இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
கலவரம்
இந்நிலையில் யாத்ரா 2 பாகத்தை பார்க்க வந்த பவன் கல்யாண் ரசிகர்கள், திரையரங்களில் தேவையில்லாத வாங்குவதில் ஈடுபட்டனர்.
அப்போது ஜெகன் மோகன் ரெட்டி தரப்பினர் பவன் கல்யாண் ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதோ அந்த வீடியோ..
#YATRA2 Movie : Fans of #YSJagan & #PawanKalyan Clashed During the Screening of The Film at Prasads, Hyderabad???♂️ pic.twitter.com/arMaKg1KE0
— Saloon Kada Shanmugam (@saloon_kada) February 8, 2024

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
