தெலுங்கில் நடிக்க ஜான்வி கபூர் சம்பளம் இத்தனை கோடியா? டாப் ஹீரோயின்களே ஷாக்
ஜான்வி கபூர்
ஸ்ரீதேவியின் மகள் நடிகை ஜான்வி கபூர் தற்போது ஹிந்தி சினிமாவில் தான் அதிகம் நடித்து வருகிறார். இருந்தாலும் அவர் எப்போது தென்னிந்திய படங்களில் நடிக்க தொடங்குவார் என எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. அதை பற்றி கேட்டால் 'விரைவில்' என்ற ஒரே பதிலை தான் ஜான்வி பேட்டிகளில் கூறி வந்தார்.
இந்நிலையில் தற்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக NTR30 படத்தில் ஜான்வி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சம்பளம்
தெலுங்கு படத்தில் நடிக்க ஜான்வி 4 கோடி ருபாய் சம்பளமாக பெற்று இருக்கிறாராம். சமந்தா உள்ளிட்ட சில டாப் ஹீரோயின்கள் வாங்கும் சம்பளத்தை தனது முதல் தெலுங்கு படத்திலேயே ஜான்வி வாங்குவது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஸ்ரீதேவி மகள் என்பதாலும், ஜான்விக்கு பெரிய ரசிகர் கூட்டம் இங்கே இருக்கிறது என்பதாலும் இவ்வளவு சம்பளம் தரப்படுவதாக தெரிகிறது.
லியோ படத்தில் பயன்படுத்தும் கேமரா இதுதான்.. படப்பிடிப்பில் இருந்து வெளிவந்த வீடியோ

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

இந்தியர்களே, கனடாவிற்குப் போக வேண்டாம்! பெங்களூருவில் வசிக்கும் கனேடியர் சர்ச்சை பேச்சு News Lankasri
