சூர்யாவின் ஜெய் பீம் படத்தை பார்த்து கதறி அழுத சீன மக்கள்.. கண்கலங்க வைத்த வீடியோ
ஜெய் பீம்
TJ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த ஆண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் வெளிவந்த திரைப்படம் ஜெய் பீம்.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து லிஜோமல் ஜோஷ், மணிகண்டன், பிரகாஷ் ராஜ், எம், ஏசும் பாஸ்கர் ஆகியோர் நடித்திருந்தனர்.
ஆஸ்கர் வரை வரவேற்பை பெற்ற இப்படம் ஆஸ்கரில் ரேஸில் வெற்றிபெறவில்லை என்பது அனைவரும் சற்று வருத்தம் தான்.
கதறி அழுத சீன மக்கள்
இந்நிலையில், தற்போது ஜெய் பீம் படத்தை Beijing International Film Festival நிகழ்வில் திரையிட்டுள்ளனர்.
இப்படத்தை கண்டுகளித்த சீன மக்கள் கண்கலங்கி அழுகிறார்கள். மேலும், படம் சிறப்பாக இருக்கிறது என அனைவரும் தங்களுடைய விமர்சனத்தையும் தெரிவித்துள்ளார்கள்.
இதோ அந்த வீடியோ..
Audience Response for #JaiBhim after the Screening at Beijing International Film Festival@Suriya_offl pic.twitter.com/GUgMqwMJB8
— Sɪᴅᴅнαятн?️ (@21ddharth) August 19, 2022