ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்த ரோலில் பிரபல நடிகர்.. யார் தெரியுமா
ஜெயிலர் படம்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
மேலும் நடிகை தமன்னா கேமியோ ரோலில் நடிக்கிறார். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது.
ஆனால், சில காரணங்களால் இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை என தகவல் வெளியானது. இது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்தது.
சிவகார்த்திகேயன் ரோலில் இவரா
இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் நடிகர் ஜெய் கமிட்டாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
