ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்த ரோலில் பிரபல நடிகர்.. யார் தெரியுமா

By Kathick Sep 02, 2022 09:40 AM GMT
Report

ஜெயிலர் படம்

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

மேலும் நடிகை தமன்னா கேமியோ ரோலில் நடிக்கிறார். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது.

ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்த ரோலில் பிரபல நடிகர்.. யார் தெரியுமா | Jai Committed Jailer Movie To Act With Rajinikanth

ஆனால், சில காரணங்களால் இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை என தகவல் வெளியானது. இது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்தது.

சிவகார்த்திகேயன் ரோலில் இவரா

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் நடிகர் ஜெய் கமிட்டாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்த ரோலில் பிரபல நடிகர்.. யார் தெரியுமா | Jai Committed Jailer Movie To Act With Rajinikanth

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US