விஷ்ணு விஷால் இல்லை.. ராட்சசன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா

Actors
1 மாதம் முன்

விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்து பெரிய ஹிட் ஆன படம் ராட்சசன். அந்த படம் ரிலீஸ் ஆன நேரத்தில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சைக்கோ திரில்லர் படங்களை ரசித்து பார்க்கும் ரசிகர்களை ராட்சசன் படம் அதிகம் ஈர்த்தது.

இந்த படத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், முனீஷ்காந்த், அம்மு அபிராமி என பலர் நடித்து இருந்தார்கள்.

இந்நிலையில் தற்போது ராட்சசன் படத்தில் முதலில் நடிக்க தனக்கு தான் வாய்ப்பு வந்தது என நடிகர் ஜெய் கூறி இருக்கிறார்.

தற்போது ஜெய் 'பட்டாம்பூச்சி' என்ற படத்தில் சைக்கோ கொலைகாரனாக நடித்து இருக்கிறார். இந்த நிலையில் தான் அவர் அளித்த பேட்டியில் ராட்சசன் படம் பற்றி கூறி இருக்கிறார். 

விஷ்ணு விஷால் இல்லை.. ராட்சசன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா | Jai Missed Acting In Ratchasan Movie

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US