தமிழகத்தில் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் ரஜினியின் ஜெயிலர்.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா
ஜெயிலர்
ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெரோஃப், ரம்யா கிருஷ்ணன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளிவந்த படம் ஜெயிலர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
முதல் நாளில் இருந்து ஜெயிலர் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் வசூலில் தொடர்நது ஒவ்வொரு நாளும் சாதனை படைத்துக்கொண்டே இருக்கிறது.
வசூல்
இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் இதுவரை தமிழகத்தில் மட்டுமே செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் இதுவரை தமிழக பாக்ஸ் ஆபிஸில் மட்டுமே ரூ. 160 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
500 கோடியை கடந்தும் ஓயாத ஜெயிலர் வசூல் மழை.. இதுவரை இத்தனை கோடியா

கால்பந்து கிளப் கழிவறையில் குழந்தை பெற்ற பிரித்தானிய பெண்: Cryptic pregnancy என்பது என்ன? News Lankasri
