பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் ஜெயிலர் 2 தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்

Report

Jailer 2 Tamil Nadu 18 days box office: தமிழ்நாட்டில் ஜெயிலர் 2 திரைப்படம் 18 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த பாக்ஸ் ஆபிஸ் விவரத்தை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

Box Office: மலேசியாவில் ஆல் டைம் ரெக்கார்ட் வசூல் சாதனை செய்த ஜெயிலர் 2

Box Office: மலேசியாவில் ஆல் டைம் ரெக்கார்ட் வசூல் சாதனை செய்த ஜெயிலர் 2

ஜெயிலர் 2

இயக்குநர் நெல்சன் - ரஜினிகாந்த் கூட்டணியில் இரண்டாவது முறையாக இணைந்த திரைப்படம் ஜெயிலர் 2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இன்னும் பிரம்மாண்டமான கதைக்களம், மாஸ் காட்சிகள், பட்ஜெட் என ரசிகர்களை கவரும் வகையில் இப்படம் அமைந்திருந்தது.

பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் ஜெயிலர் 2 தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் | Jailer 2 Tamil Nadu 18 Days Box Office

கடந்த மாதம் திரைக்கு வந்த ஜெயிலர் 2 திரைப்படத்தை ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாட, இரண்டு வாரம் முடிவதற்கு முன்பே ரூ. 700 கோடிக்கும் மேல் வசூலித்து, 2.0 படத்தை முந்தி, தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக மாறியுள்ளது. இதனை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள்.

தமிழக வசூல் விவரம்

என்னதான் 18 நாட்களில் உலகளவில் ஜெயிலர் 2 ரூ. 800 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தாலும், தமிழ்நாட்டில் இதுவரை எவ்வளவு வசூல் வந்துள்ளது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள்.

பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் ஜெயிலர் 2 தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் | Jailer 2 Tamil Nadu 18 Days Box Office

இந்த நிலையில், ஜெயிலர் 2 தமிழ்நாட்டில் 18 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 208 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் தமிழ்நாட்டின் நம்பர் 1 வசூல் திரைப்படமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US