பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல்

By Karthick Raja Oct 16, 2026 03:00 AM GMT
Report

Jailer 2 worldwide first day box office collection: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி நேற்று வெளியான ஜெயிலர் 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி பார்ப்போம்.

ஜெயிலர் 2

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர். இவர் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர், ஜெயிலர் போன்ற திரைப்படங்கள் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றன என்பதை சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.

பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல் | Jailer 2 Worldwide First Day Box Office

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 எப்போது என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில், அதை சரியாக புரிந்துகொண்ட கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. ரஜினிகாந்த் - நெல்சன் - அனிருத் கூட்டணி மீண்டும் ஜெயிலர் 2 படத்திற்காக இணைந்த நிலையில், படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது.

பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல் | Jailer 2 Worldwide First Day Box Office

நேற்று திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியான ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ரஜினிகாந்தை ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். கண்டிப்பாக ஜெயிலர் 2 தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக அமையும் என பலரும் கூறி வருகிறார்கள்.

ஜெயிலர் 2 படத்தில் நடிக்க ரஜினி வாங்கிய சம்பளம்.. முழு விவரம் இதோ

ஜெயிலர் 2 படத்தில் நடிக்க ரஜினி வாங்கிய சம்பளம்.. முழு விவரம் இதோ

பாக்ஸ் ஆபிஸ்

இந்த நிலையில், ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 130 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் ஓப்பனிங் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல் | Jailer 2 Worldwide First Day Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US