ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம்.. நொடிகளில் தீர்ந்த ஜெயிலர் இசை வெளியீட்டு விழா பாஸ்!

By Parthiban.A Jul 24, 2023 11:00 AM GMT
Report

ஜெயிலர்

சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழா வரும் 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

அந்த விழாவில் கலந்துகொள்ள இலவச பாஸ் ஆன்லைனில் ரசிகர்களுக்கு வழங்கப்படும் என சன் பிக்சர்ஸ் அறிவித்தது.

ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம்.. நொடிகளில் தீர்ந்த ஜெயிலர் இசை வெளியீட்டு விழா பாஸ்! | Jailer Audio Launch Pass Sold Out In 15 Secs

15 நொடிகள்

இன்று ஆன்லைனில் பாஸ் விநியோகம் தொடங்கிய 15 நொடியில் மொத்தமும் முடிந்துவிட்டதாக சன் பிக்சர்ஸ் அறிவித்து இருக்கிறது.

இதனால் பாஸ் கிடைக்காமல் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கின்றனர். 

சந்திரமுகி 2 படத்தின் முதல் விமர்சனம்! எப்படி இருக்கு? முழு படத்தையும் பார்த்த பிரபலம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US