விஜய், அஜித்தை ஓரங்கட்டிய ரஜினிகாந்த்.. ஜெயிலர் அலப்பறை ஆரம்பம்.. வசூல் வேட்டை
ஜெயிலர்
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சோ திலிப்குமார் இயக்கியுள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.
சமீபத்தில் தான் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்று முடிந்தது. ஜெயிலர் திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் வெளிநாடுகளில் பட்டையை கிளப்பி வருகிறது.
ஜெயிலர் அலப்பறை ஆரம்பம்
அந்த வரிசையில் தற்போது USA இதுவரை $180K வரை அட்வான்ஸ் புக்கிங்கில் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் விஜய்யின் வாரிசு படத்தை ஓரங்கட்டியுள்ளது.
ஆம், விஜய்யின் வாரிசு திரைப்படம் USAவில் $147K வரை மட்டுமே வசூல் செய்திருந்தது. அதை தற்போது முந்தி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது ஜெயிலர். அதே போல் துணிவு படத்தின் வசூலையும் ஜெயிலர் திரைப்படம் முறியடித்துள்ளது.
முதலிடத்தில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் மட்டும் இருக்கிறது. விரைவில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தையும் பின்னுக்கு தள்ளி ஜெயிலர் திரைப்படம் முதலிடத்தை பிடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ரஜினியின் ஜெயிலர் அலப்பறை ஆரம்பம் என கூறி ரசிகர்களால் கொண்டாடி வருகிறார்கள்.
வசூலை வாரிக்குவிக்கும் DD Returns.. இதுவரை 5 நாட்களில் இத்தனை கோடியா

SBI Gold Deposit Scheme.., ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri

அக்சர் படேல் காலில் விழுந்த விராட்.. மைதானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - வைரல் வீடியோ! IBC Tamilnadu
