18 நாட்களில் விக்ரம் படத்தின் மொத்த வசூல் சாதனையையும் அடித்து நொறுக்கிய ஜெயிலர்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்..
ஜெயிலர்
ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. வசூலில் உலகளவில் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.
எதிர்பார்த்ததை விட ஜெயிலர் படத்தின் வசூல் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜெயிலர் திரைப்படம் விக்ரம் படத்தின் உலகளவிலான வசூல் சாதனையை முறியடித்தது.
வசூல் சாதனை
அதை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் ரூ. 179 கோடிக்கும் மேல் வசூல் செய்து, தமிழகத்திலும் கமலின் விக்ரம் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
மேலும் ஜெயிலர் படம் வெளிவந்து 18 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 565 கோடி வரை பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்துள்ளது.
தமிழர்கள் செம்மரக்கடத்தல் பண்ண கூடாது.. Red Sandal Wood படத்தின் பிரெஸ் மீட்

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu
