ஜெயிலர் படத்தில் ரஜினியின் மகனாக நடித்த வசந்த் ரவிக்கு இத்தனை கோடி சொத்தா?- தொழிலதிபரின் மகன்
ஜெயிலர்
ரஜினியின் நடிப்பில் அண்ணாத்த படத்திற்கு பிறகு வெளிவந்துள்ள திரைப்படம் ஜெயிலர்.
அண்ணாத்த தான் வெற்றிப்பெறவில்லை ஜெயிலர் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் சாதனை செய்யும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருந்தார்கள்.
அதன்படி படமும் வெளியாகி நல்ல பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
ரூ. 200 முதல் 240 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகம் முழுவதும் ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

வசந்த் ரவி
இந்த படத்தில் ரஜினியின் மகனாக வசந்த் ரவி நடித்திருப்பார். இப்படம் முன் சில படங்கள் நடித்த இவருக்கு ஜெயிலர் பெரிய ரீச் கொடுத்துள்ளது.
வசந்த பவன் ஹோட்டல்களின் உரிமையாளரின் மகனான வசந்த் ரவி இப்போது மக்களால் அதிகம் பாராட்டப்பட்டு வருகிறார்.
இவரின் சொத்து மதிப்பு ரூ. 10 முதல் ரூ. 15 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

11 நாட்களில் அதிகப்படியான உடல் எடையை குறைக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா எடுத்த டயட் என்ன?