முதல் நாள் 100 கோடி வசூல் செய்த ஜெயிலர்.. அன்றும், இன்றும், என்றும், பாக்ஸ் கிங்
ஜெயிலர்
ஜெயிலர் பெரிதும் எதிர்பார்ப்பில் நேற்று வெளிவந்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான இப்படம் முதல் ஷோவில் இருந்து சிறப்பான விமர்சனத்தை பெற்று வருகிறது.
ரஜினியின் சிறந்த கம் பேக் தான் ஜெயிலர் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். உலகளவில் ரூ. 99 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ளது என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
முதல் நாள் வசூல் சாதனை
ஆனால், தற்போது மற்றொரு புதிய சாதனையை ஜெயிலர் திரைப்படம் செய்துள்ளது. ஆம், உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் முதல் நாள் மட்டுமே வசூல் செய்து அன்றும், இன்றும், என்றும் நான் தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என சூப்பர்ஸ்டார் நிரூபித்து காட்டியுள்ளார்.
கண்டிப்பாக ஜெயிலர் திரைப்படம் இந்த வாரம் இறுதிக்குள் எதிர்பார்க்காத உச்சத்தை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் அடையும் என தெரிவிக்கின்றனர்.
வாரிசு, துணிவு வசூலை அடித்து நொறுக்கிய ஜெயிலர்.. முதல் நாள் வசூல் மட்டுமே எவ்வளவு தெரியுமா