இணையத்தில் லீக்கான ஜெயிலர் படத்தின் HD Print.. அதிர்ச்சியில் படக்குழு
ஜெயிலர்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ஜெயிலர் படம் ஒவ்வொரு நாளும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஜாக்கி ஷ்ரோஃப், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, சுனில், தமன்னா, மோகன்லால் என இந்திய திரையுலகை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ரஜினிக்கு மாஸ் கம் பேக் கொடுத்துள்ளது. மேலும் இண்டஸ்ட்ரி ஹிட்டாகியுள்ளது என கூறப்படுகிறது.
அதிர்ச்சியில் படக்குழு
இந்நிலையில் ஜெயிலர் படம் வெளிவந்து 21 நாட்கள் ஆகும் நிலையில், இப்படத்தின் HD Print இணையத்தில் லீக்காகியுள்ளது.
இன்னும் சில வாரங்களில் அதிகாரப்பூர்வமாக ஓடிடியில் வெளிவரவிருந்த ஜெயிலர் தற்போது திடீரென இணையத்தில் HD Print ஆக லீக்காகியுள்ளதை பார்த்து படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் என்ட்ரி கொடுத்து, இரட்டை குழந்தைகளின் முகத்தை காட்டிய நயன்தாரா.. வீடியோ இதோ

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
