உலக அளவில் வசூலில் புதிய சாதனை படைத்த ஜெயிலர்.. இதுவரை எவ்வளவு தெரியுமா..
ஜெயிலர்
இந்திய சினிமாவே வியந்து பார்க்க மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் ஜெயிலர்.
இப்படத்தின் வெற்றி காரணமாக சூப்பர்ஸ்டார் ரஜினிக்கும், இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கும் பல கோடி மதிப்பிலான சொகுசு காரை பரிசு கொடுத்தார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.

மேலும், ரஜினியுடன் ஒரு படமும், நெல்சனுடன் ஒரு படமும் சன் பிச்சர்ஸ் பண்ணப்போவதாக பேச்சு எழுந்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வசூல்
இந்த நிலையில், எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றியடைந்துள்ள ஜெயிலர் திரைப்படம் இதுவரை உலக அளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜெயிலர் படம் உலக அளவில் ரூ. 602 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் இதன்மூலம் கிட்டத்தட்ட ரூ. 250 கோடி லாபம் கிடைத்திருக்கும் என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
முதல் நாள் உலகளவில் சமந்தாவின் குஷி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
You May Like This Video