சன் பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு அதிக லாபம் கொடுத்த திரைப்படம் இதுதான்.. மாஸ் காட்டிய ரஜினிகாந்த்

Report

சன் பிச்சர்ஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சன் பிச்சர்ஸ். ரஜினி நடித்த எந்திரன் படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்த இந்த நிறுவனம் தற்போது விஜய், தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களை தயாரித்து வருகிறது.

சன் பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு அதிக லாபம் கொடுத்த திரைப்படம் இதுதான்.. மாஸ் காட்டிய ரஜினிகாந்த் | Jailer Is Number Profitable Movie For Sun Pictures

சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்து வசூலில் சாதனை படைத்து வரும் திரைப்படம் ஜெயிலர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கியிருந்தார்.

உலகளவில் இப்படம் இதுவரை ரூ. 395 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழகத்தில் ரூ. 115 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

அதிக லாபம் கொடுத்த திரைப்படம்

இந்நிலையில், ஜெயிலர் திரைப்படம் தான் சன் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு அதிக லாபத்தை கொடுத்த படம் என தகவல் வெளியாகியுள்ளது.

சன் பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு அதிக லாபம் கொடுத்த திரைப்படம் இதுதான்.. மாஸ் காட்டிய ரஜினிகாந்த் | Jailer Is Number Profitable Movie For Sun Pictures

இதுவரை சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படங்களிலேயே ஜெயிலர் தான் அதிக லாபத்தை கொடுத்த முதலிடத்தில் உள்ளதாம். இதன்மூலம் சன் பிச்சர்ஸ் நிறுவனத்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படமாக ஜெயிலர் கருதப்படுகிறது.

தமிழகத்தில் மட்டுமே ஜெயிலர் திரைப்படம் இவ்வளவு வசூல் செய்துள்ளதா, எவ்வளவு தெரியுமா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US