தமிழகத்தில் மட்டுமே ஜெயிலர் திரைப்படம் இவ்வளவு வசூல் செய்துள்ளதா, எவ்வளவு தெரியுமா
ஜெயிலர்
ஜெயிலர் திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்து வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், விநாயகன், வசந்த் ரவி, மிர்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
மாபெரும் அளவில் வெற்றிபெற்றுள்ள இப்படம் உலகளவில் ரூ. 400 கோடி வசூலை நெருங்கியுள்ளது.
தமிழக வசூல்
இந்நிலையில், தமிழகத்தில் ஜெயிலர் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஜெயிலர் படம் வெளிவந்து ஆறு நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை தமிழகத்தில் மட்டுமே ரூ. 115 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையை படைத்துள்ளது.
ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த விடாமுயற்சி படப்பிடிப்பு ஆரம்பம்.. வெளிவந்த மாஸ் அப்டேட்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

15 ஆண்டுகளுக்கு பின் விண்னைப் பிளந்த ’அரோகரா’ முழக்கத்துடன் குடமுழுக்கு - முருகன் ஏன் தமிழ்க்கடவுள்? IBC Tamilnadu
