ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் காப்பியா.. அதுவும் எம்.ஜி.ஆர் படத்திலிருந்தா
காவாலா பாடல்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் முதல் பாடல் கடந்த சில தினங்களுக்கு முன் வெளிவந்தது.
அனிருத் இசையில் உருவான இப்பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக தமன்னாவின் நடனம் ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது.
Youtubeல் தொடர்ந்து பல லட்சம் பார்வையாளர்களை பெற்று வரும் இந்த பாடல் காப்பி என கூறி சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.
காப்பியா
எப்போதுமே அனிருத் இசையில் எதாவது பாடல் வெளிவந்தால், காப்பி என்ற சர்ச்சையும் அதனுடன் சேர்ந்தே வரும்.
அந்த வரிசையில் ஜெயிலர் படத்தில் இடம்பெறும் காவாலா பாடல், எம்.ஜி.ஆர் பாடல் ஒன்றிலிருந்து காப்பியடிக்க பட்டுள்ளது என கூறி நெட்டிசன்கள் வீடியோ ஒன்றை வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
அடேய் அனிரூத்து... pic.twitter.com/pjprNsG5nB
— P R A G A ™ (@Pragaoffl) July 8, 2023
10 நாட்களில் மாமன்னன் படம் உலகளவில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

ஒரு சார்ஜில் 165 கிமீ தூரம் செல்லும் - Jindal Mobilitric R40 மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் News Lankasri
