தமிழகத்தில் 2வது நாளில் ரஜினியின் ஜெயிலர் படம் செய்த தெறி வசூல்- வேட்டை ஆரம்பம்

By Yathrika Aug 12, 2023 06:44 AM GMT
Report

ரஜினியின் ஜெயிலர்

ரஜினி மற்றும் நெல்சன் திலீப்குமார் இருவரும் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முடிவில் கமிட்டான படம் தான் ஜெயிலர். தமன்னா, மோகன்லால், புனித் ராஜ்குமார் என இந்திய சினிமா நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.

அனிருத் இசையமைப்பில் வந்த எல்லா பாடல்களும் செம ஹிட் தான். 

ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் முதல் நாளில் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் 2வது நாளில் ரஜினியின் ஜெயிலர் படம் செய்த தெறி வசூல்- வேட்டை ஆரம்பம் | Jailer Movie 2Nd Day Tamil Nadu Box Office

பட பாக்ஸ் ஆபிஸ்

இப்படம் தமிழகத்தில் முதல் நாளில் ரூ. 25 கோடி வரை வசூலித்து இப்படம் 2 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 40 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

வார இறுதி நாட்கள் என்பதால் இன்று மற்றும் நாளை வசூல் அதிகரிக்கும் என்கின்றனர்.

தமிழகத்தில் 2வது நாளில் ரஜினியின் ஜெயிலர் படம் செய்த தெறி வசூல்- வேட்டை ஆரம்பம் | Jailer Movie 2Nd Day Tamil Nadu Box Office

எதிர்நீச்சல் சீரியலில் ஹரிப்பிரியா நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வானது எப்படி?- திருச்செல்வம் ஓபன் டாக் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US