ஜெயிலர் பட வெற்றி நாயகன் விநாயகன் நடிப்பில் அடுத்தடுத்து இத்தனை படங்கள் வெளியாகப்போகிறதா?
ஜெயிலர் படம்
தமிழ் சினிமாவில் அண்மையில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் திரைப்படம் ஜெயிலர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான இப்படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி பிரபலங்களும் நடித்திருந்தார்கள், எனவே படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.
படமும் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகி இதுவரை ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்து வருகிறது.

வில்லன் விநாயகன்
ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்த விநாயகன் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் கேப்டன் மில்லர் படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்ரம் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் விநாயகன் வில்லனாக நடித்திருக்கிறார்.
அடுத்தடுத்தும் விநாயகன் பெரிய நடிகர்களின் படங்கள் சிலவற்றில் கமிட்டாகி வருவதாக கூறப்படுகிறது.

வில்லன் நடிகர் ஆனந்தராஜின் மகன் மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?- இதோ குடும்ப போட்டோ
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri