ஜெயிலர் படம் முதல் நாளே இத்தனை கோடி வசூல் செய்யுமா?..பிரமிக்க வைக்கும் வசூல் சாதனை
By Dhiviyarajan
ஜெயிலர்
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் நாளை வெளியாக இருப்பது நமக்கு தெரிந்த ஒன்றே.
இப்படத்தின் மீதனா எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அளவு கடந்த இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் ப்ரீ புக்கிங்கில் பட்டையை கிளப்பி வருகிறது.
வசூல் சாதனை
இந்நிலையில் மணிரத்தனம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் முதல் நாளே ரூ.80 கோடி வசூல் சாதனை படைத்தது.
ஜெயிலர் படத்தின் புக்கிங் பொன்னியின் செல்வன் படத்தை விட அதிகமாக இருப்பதால் முதல் நாளே ரூ.100 கோடி வசூலிக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஜிம்மில் காதலுடன் நெருக்கமாக உடற்பயிற்சி செய்யும் ஸ்ருதி ஹாசன்..இதோ வீடியோ
23 வயதில் ரூ 4300 கோடி சொத்து மதிப்பு... இந்தியாவின் இளம் CEO: இவரது நிறுவனத்தின் மதிப்பு News Lankasri
கனடாவில் ரூ.4.5 கோடி சம்பாதிக்கும் இந்திய தம்பதியினர்., அவர்கள் பரிந்துரைக்கும் பாடப்பிரிவுகள் News Lankasri
Siragadikka Aasai: மீனாவிற்கு வந்த ஆசை... மகிழ்ச்சியில் முத்து! வரிசை கட்டி வரும் பிரச்சனைகள் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US