ஜிம்மில் காதலுடன் நெருக்கமாக உடற்பயிற்சி செய்யும் ஸ்ருதி ஹாசன்..இதோ வீடியோ
ஸ்ருதி ஹாசன்
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். தற்போது இவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் சலார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. ஸ்ருதி ஹாசன் சந்தனு என்பவருடன் லிவிங் டுகெதரீல் வாழ்ந்து வருகிறார்.
அவ்வப்போது தன் காதலுடன் சேர்ந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

வீடியோ
இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் காதலருடன் நெருக்கமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ வீடியோ
ப்ளீஸ் என்ன மன்னிச்சிடுங்க..பொதுமக்களிடம் சாரி கேட்ட ரஜினிகாந்த்!. என்ன காரணம் தெரியுமா?
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri