550 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள ஜெயிலர் படத்தின் லாபம்.. எவ்வளவு தெரியுமா..
ஜெயிலர்
ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. வசூலில் உலகளவில் ரூ. 550 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. எதிர்பார்த்ததை விட ஜெயிலர் படத்தின் வசூல் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜெயிலர் படம் இதுவரை செய்துள்ள வசூல் மூலம் கிடைத்துள்ள லாபம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
லாபம்
அதன்படி, இப்படம் வெளிவருவதற்கு முன் செய்யப்பட்ட பிசினஸ் மூலம் ரூ. 23 கோடி லாபம் கிடைத்தது.
மேலும் வெளிவந்த பிறகு இதுவரை ரூ. 550 கோடியை கடந்து ரூ. 600 கோடியை தொடப்போகிறது ஜெயிலர் வசூல். இதன்மூலம் கண்டிப்பாக ரூ. 200 கோடி வரை லாபம் கிடைத்திருக்கும் என தெரியவந்துள்ளது.
USA-வில் தளபதி விஜய்.. வெளிவந்த அவருடைய லேட்டஸ்ட் லுக் புகைப்படம்.. இதோ

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
