மாஸ்ஸான ஜெயிலர் லுக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! படப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்த வீடியோ

By Jeeva Sep 20, 2022 05:30 PM GMT
Report

ஜெயிலர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் இப்படத்தில் ரஜினியுடன் நடிக்கும் முக்கிய நட்சத்திரங்கள் குறித்து சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

மாஸ்ஸான ஜெயிலர் லுக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! படப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்த வீடியோ | Jailer Movie Rajini Mass Look

இந்நிலையில் தற்போது ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு வீடியோ கசிந்துள்ளது.

ரசிகர்களிடையே வைரலாகியுள்ள அந்த வீடியோவில் ரஜினியின் மாஸ்ஸான லுக்கை நீங்களே பாருங்கள்   

நடிகர் செந்தில் மகனா இது.. அச்சு அசல் அவரை போலவே இருக்கிறாரே

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US