ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாடில் நடிகர் ரஜினி செய்த விஷயம்! இணையத்தில் வைரலாகும் போட்டோ
ஜெயிலர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்காக பிரம்மாண்ட ஜெயில் செட் எல்லாம் போடப்பட்டு ஷூட்டிங் நடந்து வருவதாக தகவல் வெளியானது.
ரசிகையுடன் ரஜினி
இதற்கிடையே தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ரஜினியில் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
ஆம், அதில் ரஜினி அவரின் சிறிய ரசிகைக்கு autograph போட்டு கொடுத்துள்ளார். மேலும் அவருடன் எடுத்து கொண்ட ரஜினியில் லேட்டஸ்ட் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
அம்மா பெயரை கெடுத்துட்டாங்க - பிக்பாஸ் தமிழ் குறித்து ஸாராவின் கடுமையான விமர்சனம்

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri
