ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் கதை இது தானா?.. எப்படி இருக்குனு பாருங்க
ஜெயிலர்
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் தான் ஜெயிலர்.
இதில் மோகன்லால், சுனில், சிவ ராஜ்குமார்,ஜாக்கி ஷராஃப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் எழுந்துள்ளார்.
கதைக்களம்
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் கதை (சினாப்ஸிஸ்) தற்போது வெளியாகி இருக்கிறது. அதில், ஒரு கும்பல் தங்கள் தலைவரை சிறையிலிருந்து மீட்க முயல்கிறது, மற்றவர்கள் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள்.
சிறைச்சாலையில் ஜெயிலராக நடிக்கும் ரஜினிகாந்த், அவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்தினாரா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் கதை என்று கூறப்படுகிறது.
கணவருக்கு பாத பூஜை செய்த சூர்யா படநடிகை! ட்ரோல் பண்ணா கவலையில்லை