கணவருக்கு பாத பூஜை செய்த சூர்யா படநடிகை! ட்ரோல் பண்ணா கவலையில்லை
பிரணிதா
நடிகை பிரணிதா தமிழில் கார்த்தி ஜோடியாக சகுனி, சூர்யா ஜோடியாக மாஸ் போன்ற படங்களில் நடித்து பிரபலம் ஆனவர். கர்நாடகாவை சேர்ந்த நடிகையான அவர் கன்னடம் மற்றும் தெலுங்கிலும் அதிகம் படங்கள் நடித்து இருக்கிறார்.
பிரணிதாவுக்கு 2021ல் திருமணம் நடைபெற்ற நிலையில் அடுத்த வருடமே அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு பிறகு உடல் எடையை குறைத்த ப்ரணிதா மீண்டும் ஹாட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

கணவருக்கு பாத பூஜை
இந்நிலையில் இன்று Bheemana Amavasya என்பதால் கணவரின் பாதங்களுக்கு அவர் பூஜை செய்து இருக்கிறார். அதன் போட்டோவை வெளியிட்டு இருக்கும் அவர், கடந்த வருடம் போல ட்ரோல்கள் வந்தால் எனக்கு கவலை இல்லை, ஹிந்து மத சடங்குகள் மீது தனக்கு நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்து இருக்கிறார்.
"இது ஆணாதிக்கத்தை குறிக்கிறது என ட்ரோல் செய்கிறார்கள், அதில் எனக்கு உடன்பாடில்லை. இந்து மதத்தில் பெண் கடவுள்களும் சமமாக வணக்கப்படுவது தெரியும்" என பிரணிதா பதிவிட்டு இருக்கிறார்.
சினிமாவில் இருந்து விலகிய சமந்தா! மன அமைதிக்கு எங்கே சென்றிருக்கிறார் பாருங்க
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan