ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த விடாமுயற்சி படப்பிடிப்பு ஆரம்பம்.. வெளிவந்த மாஸ் அப்டேட்
விடாமுயற்சி
துணிவு படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், தமன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.

கடந்த ஜூன் மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருந்த நிலையில், சில விஷயங்கள் காரணமாக தொடர்ந்து படப்பிடிப்பு தள்ளிப்போய் கொண்டே இருந்தது.
விடாமுயற்சி படப்பிடிப்பு
இந்நிலையில், ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் கண்டிப்பாக துவங்கும் என உறுதியாக தெரிவிக்கின்றனர்.

மொத்தம் மூன்று schedule பிளான் செய்து வைத்துள்ளார்களாம். இதில் ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கண்டிப்பாக மகிழ் திருமேனி ஸ்டாலின் திரில்லர் கலந்த ஆக்ஷன் படமாக விடாமுயற்சி இருக்கும் என கூறப்படுகிறது.
தன்னை விட 2 வயது குறைவான நடிகருடன் பொது மேடையில் மிக நெருக்கம் காட்டிய சமந்தா, வைரல் வீடியோ
வீட்டில் லட்சுமி தேவியின் அருள் கிடைக்க வேண்டுமா? தீபாவளிக்கு முன்பு இந்த பொருளை தூக்கி போட்டுருங்க Manithan