கோலிவுட்டில் புதிய சாதனை படைத்த ஜெயிலர்!..TN ஷேர் மட்டும் இத்தனை கோடியா?
ஜெயிலர்
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் நிகழ்த்தியவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த.
சமீபத்தில் இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்திற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
TN ஷேர்
இந்நிலையில் ஜெயிலர் திரைப்படதின் தமிழ் நாடு ஷேர் மட்டும் ரூ 100 கோடி வந்துள்ளதாம். இது கோலிவுட் சினிமாவின் புதிய வசூல் சாதனை என்றும் சொல்லப்படுகிறது.
தற்போது ஜெயிலர் படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி, திரு அர்ஜூன் துரை, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி திரு C.ராஜா ஆகியோர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மக்கள் அதிகம் பார்த்த டாப் 10 தமிழ் திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

நாம் தமிழர் கட்சி பிஜேபி ‘பி’ டீம் தான் - கட்சியில் இருந்து விலகிய நாதக நிர்வாகி குமுறல் IBC Tamilnadu
