உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பும் ஜெயிலர்.. இதுவரை இத்தனை கோடியா
ஜெயிலர்
அனைவருடைய பெரும் எதிர்பார்ப்பில் ரஜினிகாந்த் நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த படம் ஜெயிலர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படம் வசூலில் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களை பின்னுக்கு தள்ளி வருகிறது.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, மிர்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
வசூல் சாதனை
இப்படம் உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில், ஜெயிலர் வெளிவந்த 9 நாட்கள் முடிக்கு வந்துள்ள நிலையில் இதுவரை ரூ. 440 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இனி வரும் நாட்களில் கண்டிப்பாக ரூ. 500 கோடியை கடந்து வசூலில் இமாலய உச்சத்தை தொடும் என கூறப்படுகிறது.
பாவனி-அமீர் பிரேக்கப் செய்துவிட்டார்களா? தீயாக பரவிய செய்திக்கு அவர்களே விளக்கம்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
