ரிலீஸுக்கு முன்பே வசூலில் சாதனை படைத்த ஜெயிலர்.. ரஜினியின் சம்பவம் ஆரம்பம்
ஜெயிலர்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர்.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், சுனில், சிவராஜ்குமார், மோகன்லால், வசந்த் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கடந்த 2ஆம் தேதி தான் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து பட்டையைக்கிளப்பியது. ஏற்கனவே மாபெரும் எதிர்பார்ப்பில் இருந்த ஜெயிலர் படம் டிரைலர் வெளிவந்தபிறகு எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
ரெக்கார்டு பிரேக்கிங்
இந்நிலையில், வெளிநாடுகளில் ஜெயிலர் படம் ப்ரீ புக்கிங்கில் வசூல் சாதனை படைத்து வருகிறது. அதன்படி, USA 400K $, UK 100K $, Gulf, Srilanka 200K $ என ரெக்கார்டு பிரேக்கிங் செய்துள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம் தமிழ்நாட்டில் ப்ரீ புக்கிங்கில் ஜெயிலர் திரைப்படம் சாதனை படைக்குமா என்று.
2023 பொங்கல் வின்னர் வாரிசு-ஆ அல்லது துணிவு-வா! உண்மையான தகவல் இதுதான்

எதிர்பாரா பேரழிவு; மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு - 3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் IBC Tamilnadu
