தமிழகத்தில் இதுவரை ஜெயிலர் படம் செய்துள்ள வசூல்.. இமாலய சாதனை படைத்த ரஜினி
ரஜினியின் ஜெயிலர்
ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா என பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் ஜெயிலர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கிய இப்படம் ரஜினியின் மாஸ் கம் பேக் ஆக அமைந்து, உலகளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது.

குறிப்பாக தமிழகத்தில் முதல் நாள் மட்டுமே ரூ.25 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது. இந்நிலையில், தற்போது ஜெயிலர் படம் வெளிவந்து 11 நாட்கள் ஆகியுள்ள நிலையில் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
வசூல் விவரம்
அதன்படி, இதுவரை ஜெயிலர் திரைப்படம் தமிழகத்தில் ரூ. 155 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் இமாலய சாதனை படைத்துள்ளது ஜெயிலர்.
இனி வரும் நாட்களில் இந்த வசூல் வேட்டை தொடரும் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, பிரேம்ஜி சிறு வயதில் எடுத்துக்கொண்ட அன்ஸீன் புகைப்படம்.. இதோ பாருங்க