தமிழகத்தில் வசூலை வாரிக்குவிக்கும் ஜெயிலர்.. இதுவரை இத்தனை கோடியா
ஜெயிலர்
ஜெயிலர் திரைப்படம் இந்த ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று.
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தார்.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெரோஃப், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், தமன்னா, யோகி பாபு என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
தமிழக வசூல்
கடந்த வாரம் வெளிவந்த இப்படம் வசூலில் பல சாதனைகளை உலகளவில் படைத்து வருகிறது.
இந்நிலையில், இப்படம் வெளிவந்து ஐந்து நாட்கள் ஆகியுள்ள நிலையில் தமிழகத்தில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜெயிலர் திரைப்படம் ஐந்து நாட்களில் ரூ. 95 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்துள்ளது.
ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடிக்க யோகி பாபு வாங்கி சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri