தமிழகத்தில் மட்டுமே ஜெயிலர் இத்தனை கோடி வசூலா, மாஸ் காட்டும் சூப்பர்ஸ்டார்
ஜெயிலர்
ஜெயிலர் திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பில் கடந்த வாரம் வெளிவந்து வசூலில் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க சன் பிச்சர்ஸ் தயாரித்திருந்தது.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மிர்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
வசூல் சாதனை
மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியுள்ள ஜெயிலர் படம் உலகளவில் மட்டுமல்லாமல், தமிழகத்தில் வசூல் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், இப்படம் வெளிவந்து 9 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 135 கோடிக்கும் மேல் வசூலை வாரிவழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பும் ஜெயிலர்.. இதுவரை இத்தனை கோடியா