24 மணி நேரத்தில் புக்கான இரண்டரை லட்சம் டிக்கெட்ஸ்.. வெறித்தனத்தின் உச்சத்தில் ரசிகர்கள்
ஜெயிலர்
ஜெயிலர் ரஜினி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. நெல்சன் திலிப்குமார் இயக்கும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
கடந்த வாரம் வெளிவந்த இப்படத்தின் டிரைலர் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக ஆகஸ்ட் 10ஆம் தேதி தலைவரின் சம்பவம் இருக்கும் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
வேற லெவல்
முன்பதிவில் இதுவரை உலகளவில் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் வந்துள்ளது. இந்நிலையில் பிரபல டிக்கெட் புக் செய்யப்பட்டும் புக் மை ஷோ தளத்தில் 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் டிக்கெட்ஸ் விற்பனை ஆகியுள்ளது.
இதை புக் மை ஷோவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். இந்த விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
தலைவர் நல்லா இருக்காரா? ரஜினியை அக்கறையாக விசாரித்த தளபதி விஜய், ஜெயிலர் படப்பிடிப்பில் நடந்த சம்பவம்

38 பந்துகளில் அரைசதம் விளாசிய ஸ்மித்! 21 ஓவரில் 150 ஓட்டங்கள்..புரட்டியெடுக்கும் இங்கிலாந்து News Lankasri
