USA-வில் அட்வான்ஸ் புக்கிங்கில் வசூலை குவிக்கும் ஜெயிலர்.. வேற லெவல் மாஸ் காட்டும் சூப்பர்ஸ்டார்
ஜெயிலர்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷ்ரோஃப், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
சமீபத்தில் தான் இப்படத்தில் இசை வெளியிட்டு விழா பிரம்மாண்டமாக நடந்து முடிந்து. இசை வெளியிட்டு விழாவில் பேசிய ரஜினியின் ஸ்பீச் கூட வைரலானது.
இதை தொடர்ந்து அடுத்ததாக ஜெயிலர் படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்று தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
அட்வான்ஸ் புக்கிங்
இந்நிலையில், ஜெயிலர் திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் வெளிநாடுகளில் துவங்கிவிட்டது. இதில் USA-வில் துவங்கிய அட்வான்ஸ் புக்கிங்கில் இதுவரை ஜெயிலர் திரைப்படம் ரூ. 83 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
[4MGRV ]
அட்வான்ஸ் புக்கிங்கிலேயே ஜெயிலர் படத்தின் USA-வில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது என கூறப்படுகிறது.
உடல் எடை அதிகரிக்காமல் இருக்க நடிகை நிக்கி கல்ராணியின் டயட் பிளான்- இதோ

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
