ஜெயிலர் பட வில்லன் விநாயகன் முழு சொத்து மதிப்பு, எவ்வளவு தெரியுமா
ஜெயிலர்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது.
பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளியான இப்படத்தை நெல்சன் இயக்க சன் பிச்சர்ஸ் தயாரித்திருந்தது.

ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால், யோகி பாபு, சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெரோஃப் என பல திரையுலக சேர்ந்த நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.
விநாயகன் சொத்து மதிப்பு
இதில் ரஜினிக்கு வில்லனாக நடித்து மிரட்டியவர் நடிகர் விநாயகன். இவரை நாம் விஷால் நடித்த திமிரு திரைப்படத்தில் தான் முதன் முதலில் பார்த்திருப்பம்.

இந்நிலையில், நடிகர் விநாயகனின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் ரூ. 24 கோடி வரை சொத்து சேர்த்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
15 நாட்களில் வசூலை வாரிக்குவித்த ஜெயிலர்.. இதுவரை எவ்வளவு தெரியுமா
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri