இதுவரை ஜெயிலர் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
ஜெயிலர்
ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. வசூலில் உலகளவில் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.
எதிர்பார்த்ததை விட ஜெயிலர் படத்தின் வசூல் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
வசூல்
இந்நிலையில், இதுவரை ஜெயிலர் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இதுவரை உலகளவில் ரூ. 590 கோடி வரை வசூல் செய்துள்ளது.
இன்னும் ஓரிரு நாட்களில் ரூ. 600 கோடியை கடந்து மாபெரும் வசூல் சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் போல் என்னால் அதை செய்யமுடியாது.. ஓப்பனாக கூறிய ஷாருக்கான்

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
