ஜனநாயகன் லீக்.. ஒரே வரியில் ஸ்டாலின் கோபமாக கொடுத்த பதில்

By Parthiban.A Apr 12, 2026 12:20 PM GMT
Report

விஜய்யின் ஜனநாயகன் படம் ரிலீசுக்கு முன்பே பைரஸி இணையதளங்களில் லீக் ஆகி இருப்பது பற்றி சினிமா துறையினர் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

இதற்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என ரஜினி, கமல், சூர்யா தொடங்கி ஏராளமான தமிழ், தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

ஜனநாயகன் லீக்.. ஒரே வரியில் ஸ்டாலின் கோபமாக கொடுத்த பதில் | Jana Nayagan Full Hd Movie Leak Stalin Reaction

ஸ்டாலின் பதில்

இந்நிலையில் ஜனநாயகன் லீக் ஆனது பற்றி முதலமைச்சர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

"அது பற்றி பதில் சொல்ல வேண்டும் என எனக்கு அவசியம் இல்லை" என கோபமாக பதில் அளித்து இருக்கிறார்.

மேலும் ஜனநாயகன் லீக் ஆக உதயநிதி ஸ்டாலின் தான் காரணம் என ஆதவ் அர்ஜுனா சொல்கிறாரே என கேட்டதற்கு, “நான் ஆதவ் அர்ஜுனா நியூஸ் எல்லாம் படிப்பதில்லை”  என ஸ்டாலின் காட்டமாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US