சென்னை வந்த ஜான்வி.. இங்கே நடிப்பது பற்றி என்ன கூறி இருக்கிறார்பாருங்க
ஜான்வி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அவர் தென்னிந்திய மொழிகளில் நடிக்கவும் ஆர்வமாக இருப்பதாக முன்பே அவர் பல பேட்டிகளில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இன்று சென்னைக்கு ஒரு கடை திறப்பு விழாவுக்கு ஜான்வி வந்து இருந்தார். காஞ்சிபுரம் பட்டு புடவைகள் தனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் அதனால் இந்த துணி கடையை திறந்து வைப்பது தனக்கு மகிழ்ச்சி என ஜான்வி கூறி இருந்தார்.

விரைவில் தென்னிந்திய படம்
மேலும் ஜான்வியிடம் அடுத்து என்ன படங்களில் எல்லாம் நடிக்கிறீகள் என கேட்டதற்கு ஹிந்தியில் ஒரு பெரிய லிஸ்ட் கொடுத்த்தார். அதன்பின் தென்னிந்திய படத்திலும் விரைவில் நடிக்க விரும்புகிறேன் என தெரிவித்து இருக்கிறார்.
அது தமிழ் படமா இல்லை தெலுங்கு படமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும் .

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் தெரியுமா.. பாக்யராஜ் படத்தில் கூட நடித்துள்ளார்