அச்சு அசல் தனது அம்மா ஸ்ரீதேவி போலவே மாறிய மகள் ஜான்வி கபூர்.. ஷாக்கிங் புகைப்படம்

By Kathick Sep 21, 2022 06:00 AM GMT
Report

ஜான்வி கபூர்

பாலிவுட் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ஜான்வி கபூர். இவர் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார்.

இவருடைய நடிப்பில் அண்மையில் நேரடியாக வெளிவந்த Good Luck Jerry திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து மூன்று படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

அச்சு அசல் தனது அம்மா ஸ்ரீதேவி போலவே மாறிய மகள் ஜான்வி கபூர்.. ஷாக்கிங் புகைப்படம் | Janhvi Kapoor Before Coming To Acting Picture

இந்நிலையில், நடிகை ஜான்வி கபூர் நடிக்க வருவதற்கு முன் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், தற்போது பாலிவுட்டை கலக்கி வரும் இளம் நடிகை ஜான்வி கபூரா இது என்று நெட்டிசன்கள் பலரும் கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்.. 

இதோ அந்த புகைப்படங்கள்..

அச்சு அசல் தனது அம்மா ஸ்ரீதேவி போலவே மாறிய மகள் ஜான்வி கபூர்.. ஷாக்கிங் புகைப்படம் | Janhvi Kapoor Before Coming To Acting Picture

அச்சு அசல் தனது அம்மா ஸ்ரீதேவி போலவே மாறிய மகள் ஜான்வி கபூர்.. ஷாக்கிங் புகைப்படம் | Janhvi Kapoor Before Coming To Acting Picture

GalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US