பாத்ரூமுக்கு லாக் இல்லை.. ஸ்ரீதேவி மகள் ஜான்வி சொன்ன ஷாக்கிங் காரணம்
ஜான்வி கபூர் சென்னை வீட்டை சுற்றிக்காட்டி இருக்கும் வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.
ஜான்வி
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரும் தற்போது ஹிந்தி சினிமாவில் நடிக்க தொடங்கி அதிகம் பாப்புலர் ஆக இருந்து வருகிறார். அவருக்கு அதிக பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.
ஸ்ரீதேவி மறைந்தபிறகு தான் ஜான்வி சினிமாவில் களமிறங்கினார். தற்சமயம் பல படங்களில் அவர் நடித்து வருகிறார். மேலும் அவரது அப்பா போனி கபூர் தென்னிந்திய சினிமாவில் அதிகம் படங்கள் தயாரித்து வருகிறார்.
ஹோம் டூர்
தற்போது ஜான்வி கபூர் அவரது அம்மா ஸ்ரீதேவி சென்னையில் வாங்கி வைத்திருக்கும் வீட்டின் ஹோம் டூர் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் பழைய நினைவுகளை கொண்டு வரும் புகைப்படங்கள், ஸ்ரீதேவி வரைந்த ஓவியங்கள், ஜிம், சீக்ரெட் அரை என எல்லாவற்றையும் காட்டினார் ஜான்வி.
அதன் பின் அவரது அறையில் பாத்ரூமுக்கு லாக் எப்போதும் இருக்காது என அவர் கூறி இருக்கிறார். பாத்ரூமில் நான் பாய்ப்ரெண்ட் உடன் பேசக்கூடாது என்பதற்காக தான் ஸ்ரீதேவி இப்படி ஒரு விஷயத்தை செய்து இருக்கிறார்.
நடிகர் அப்பாஸுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை பெட்டில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக்