ஈரம் சொட்ட சொட்ட இறுக்கமான உடையில் கிளாமர் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!! இதோ
ஜான்வி கபூர்
ஸ்ரீதேவி -போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர், தற்போது பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
ஹிந்தியில் 2018 ஆம் ஆண்டு வெளியான தடக் என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை அடுத்து குஞ்சன் சக்சேன என்ற பயோபிக் படத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.
தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி வரும் தேவாரா என்ற படத்தில் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

புகைப்படம்
சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள ஜான்வி கபூர், தற்போது ஈரம் சொட்ட சொட்ட இறுக்கமான உடையில் கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படங்கள் வெளியான சில மணிநேரங்களில் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளன.
இதோ அந்த புகைப்படம்..
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri